தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் […]

Continue Reading

20 நிமிட மின் தடைக்காக தலை வணங்கி மன்னிப்பு கேட்டாரா ஜப்பான் அமைச்சர்?

20 நிமிட மின் தடைக்காக, 20 நிமிடங்கள் தலைவணங்கி மன்னிப்பு கேட்டார் ஜப்பான் மின்சாரத் துறை அமைச்சர் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா, ஜப்பானியர் முறைப்படி ஒருவர் தலைவணங்கி வணக்கம் சொல்லும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மின்தடை – ஜப்பான் அமைச்சர். இருபது நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதற்காக மக்கள் முன் இருபது நிமிடங்கள் […]

Continue Reading

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண ஒளி அலங்காரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண தேசியக் கொடி ஒளி விளக்கு அமைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2  பாலம் மூவர்ண ஒளி வெள்ளத்தில் இருப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “5வது சுதந்திர தினத்தையொட்டி பாலத்தில் ஒளிரவிடப்பட்ட மூவர்ணம்…!! #india #Independenceday […]

Continue Reading