தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading