தீபாவளி இரவில் இந்தியா என்று நாசா செயற்கைக்கோள் படம் வெளியிட்டதா?

தீபாளி திருநாளில் இந்தியா ஒளிரும் காட்சி என்று செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டதாகவும் தற்போது காஷ்மீரிலும் கூட தீபாவளி கொண்டாடி வருவதை அந்த வரைபடம் காட்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியா ஒளிர்வது போன்று செயற்கைக்கோள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அழகை சற்றுமுன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது […]

Continue Reading

கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி […]

Continue Reading