இந்தியா – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் கைகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல்.. டிசம்பர் 9 அன்று தவாங் மோதலில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களும், சுமார் […]
Continue Reading