உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் என்று பகிரப்படும் புகைப்படத்தால் சர்ச்சை…
‘’ உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்,’’ என்று பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Tweet Link l Archived Link கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை விமர்சித்துள்ளனர். உண்மை அறிவோம்: இந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே, ntv என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அதனை வைத்து தகவல் தேடியபோது, இது இத்தாலி நாட்டில் […]
Continue Reading