இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?
இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியைக் கிறிஸ்தவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக் கொடி கழற்றப்பட்டு பாலஸ்தீன கொடியை ஒருவர் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்தவர்கள் இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீனின் கொடியை ஏற்றிய […]
Continue Reading