இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’ இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Facebook Claim Link l Archived Link இந்த வீடியோவில் ஆயதங்கள் தரித்த போராளிகள் கூட்டமாக, தரையில் அமர்ந்து அல்லா ஹூ அக்பர் என்ற கோஷத்துடன் பிரார்த்திக்கின்றனர். பிறகு, அவர்கள் ஆங்காங்கே வானை […]
Continue Reading