‘கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’ என்று முஸ்லீம்கள் கூறினார்களா? 

‘’கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’’ என்று முஸ்லீம்கள் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இது கேரளாவில்  நேற்று நடந்த சம்பவம். ‘பர்தா’  அணியாத இந்து மத பெண்களாக இருந்தாலும் பேருந்தில்* *அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.இப்போது இந்து […]

Continue Reading