‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading