மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுக்கு நீங்க ஒன்னுமே தரவில்லை என்று மோடிக்கு சிறுமி ஒருவர் பதாகை வடிவில் கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சிறுமி ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதனி. 2std படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல […]

Continue Reading

ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி ஜப்பானை தாக்கிய சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜப்பானில் சுனாமி தாக்கிய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஜப்பானில் 01.01.2024 ஏற்பட்ட சுனாமி அலையின் ஒரு காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: 2024 ஜனவரி 1ம் […]

Continue Reading