அயோத்தியில் கட்டிமுடிக்கப்பட்ட ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ராமர் கோவில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ராமர் கோவில் போன்று தோற்றம் அளிக்கும் அனிமேஷன் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “2024 ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும், எஅயோத்தி #ராமர்_கோவில். ராமர் கோயில் அழகை மொபைல் முழு திரையில் […]
Continue Reading