மோடி ஆட்சியில் விரைவாக அமைக்கப்படும் ரயில் பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி ஆட்சியில் விரைவாக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ரயில் பாதை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பாதை அமைக்கப்படும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக […]

Continue Reading

அயோத்தியில் அமைக்கப்பட்ட நீரூற்று என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்தும் லேசர் காட்சி நீரூற்றை உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லேசர் ஒளி ஒலி காட்சியில் இந்து மத அடையாளங்கள் வெளிப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உபி அரசால் நிறுவப்பட்ட நீர் நீரூற்று” […]

Continue Reading