அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா? 

‘’அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் […]

Continue Reading

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் […]

Continue Reading

நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் குலதெய்வ கோவில்களை திறக்க தடைவிதித்தாரா? 

குலதெய்வ கோவில்களைத் திறக்க தடை விதித்த நிர்மலா சீதாராமன் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ் தளம்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் அசைவம் படைக்கப்படும் […]

Continue Reading

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா பற்றி பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பு: இறந்தவர்களை அடக்கம் செய்ய தடையா?

ராமர் கோவில் திறப்பையொட்டி ஜனவரி 22, 2024 அன்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ராமர் கோவில் புகைப்படத்துடன் பாலிமர் செய்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 20ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “இறந்தவர்களை […]

Continue Reading

‘தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’ என்று அண்ணாமலை கூறினாரா?  

‘’தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாக, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில், ராம் […]

Continue Reading