ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பழங்குடி சமூகத்தவர் மற்றும் கைம்பெண் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 22ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திரௌபதி முர்முவிற்கு […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பின் போது மசூதியில் காவிக் கொடியேற்றி ரகளையில் ஈடுபட்டதாக பரவும் படம் உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் மசூதியில் காவிக் கொடி கட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றின் மீது காவிக் கொடியை ஒருவர் கட்டுவதைக் கீழே நின்று ஏராளமானவர்கள் கொண்டாடும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எத்தனை கோடியில் கோயில் […]

Continue Reading