‘ராமர் சிலையை ஏந்தி நிற்கும் அல்லு அர்ஜுன்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தை ராமர் சிலையை ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாகவும், தமிழ் நடிகர்களுக்கு அல்லு அர்ஜுன் போல தேசப் பற்று, ஆன்மிக பற்று இல்லை என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தியில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை போன்ற சிறிய அளவிலான சிலையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பை கொண்டாடிய சங்கிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை மது அருந்தி கொண்டாடிய தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக தொண்டர்கள் மது அருந்தும் பழைய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 29ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*அயோத்தியில் ராமர் பூஜை கோலாகலமாக சங்கிகளால் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? 

‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். […]

Continue Reading