‘உலகின் சிறந்த தலைவர் மோடி’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதா? 

‘’உலகின் சிறந்த தலைவர் மோடி’’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின்  தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையை  துருக்கி வெளியிட்டுளளது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட […]

Continue Reading

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டாில் வந்த வீடியோவா இது?

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரில் அணிவகுத்து வந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையில் வாிசையாக நிற்கும் டிராக்டர்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் நடந்து வரும் […]

Continue Reading