‘கேமரா கையாள அமர் பிரசாத் ரெட்டி கற்றுக்கொடுத்தார்’ என்று பாஜக நிர்வாகி அகோரம் வாக்குமூலம் அளித்தாரா?

கேமரா நுணுக்கங்களை அமர் பிரசாத் ரெட்டிதான் கற்றுக்கொடுத்தார் என்று பாஜக மாவட்ட தலைவர் அகோரம் வாக்குமூலம் அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இரகசிய கேமரா கையாளும் நுணுக்கங்களை அமர்பிரசாத்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் – அகோரம் வாக்குமூலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading