அரசியல்வாதியிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’அப்பாவி மக்களிடம்தான் அதிகாரம் காட்டும் காவல்துறை.. அரசியல்வாதியிடம் அடிவாங்கும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ அப்பாவி பொதுமக்களிடம் மட்டுமே இந்த ஏவல்துறை அதிகாரத்தை காட்டும்…  அரசியல்வாதி கிட்ட அடி வாங்கும்…’’ என்று எழுதப்பட்டுள்ளது.  உள்ளே, TamilNadu: Former MP K Arjunan […]

Continue Reading

பாஜக.,வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று அடிக்கடி கூறியதால் இந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா?

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் […]

Continue Reading

விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர் என்ற தகவல் உண்மையா? 

‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே அந்த சிலையை  நிறுவிய பஞ்சாப் மாநில நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியில், ‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே […]

Continue Reading