பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எதுக்கு நாங்க சூசைட்… கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல” என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது […]

Continue Reading

எம்ஜிஆர் நடித்த பாடல் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி…

‘’ சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’  ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், […]

Continue Reading