வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?
‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி. இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார். இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. […]
Continue Reading