நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனை சந்தித்தேன் என்று சீமான் கூறினாரா?
‘’ நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’நான் சந்திக்கல… சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்- சீமான் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link […]
Continue Reading