பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

‘’மோடி வருகையின்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா.. அட பாவமே.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு. கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு,’’ […]

Continue Reading

அம்பேத்கரை அவமரியாதை செய்தாரா தி.மு.க எம்.எல்.ஏ?

தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கரை அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கர் புகைப்படத்திற்கு அஞ்சலி செய்வதை தவிர்த்துவிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுக்கு மட்டும் மலர் அஞ்சலி செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணல் அம்பேத்கர் அவர்களை […]

Continue Reading