“எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் எம்.எல்.ஏ-க்கள் நடனம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விருந்து வைத்தபோது இதுதான் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று எடப்பாடி கொடுத்த இரவு விருந்தில் இதுதான் நடந்ததாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading