ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் பேட்டி அளித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பஹால்காம் தாக்குதல் – இமாச்சல் முதலமைச்சரின் தவறால் நடந்ததாம் – ஜார்கண்ட் பிஜேபி அமைச்சர், (தாக்குதல் […]

Continue Reading

“ஹமாஸ் ஆதரவு கோஷமிட்ட பெண்ணை காஸாவில் குடியேறச் சொன்னபோது கதறி அழுதார்” என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாசை ஆதரித்துக் கோஷமிட்ட பெண்ணை ஹமாசின் தலைமையகம் உள்ள காஸாவில் குடியேற இஸ்ரேலிய போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்ட போது கதறி அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரிடம் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் பேசுவது புரியவில்லை. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள இப்பெண் விளையாட்டாக […]

Continue Reading