பலுசிஸ்தானில் இந்திய கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டதா?
பாகிஸ்தானிலிருந்து பிரிவதாக அறிவித்த பலுசிஸ்தானில் இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கொடியுடன் “சாரே ஜஹான்சே அச்சா” என்ற பாடலின் இசையை இசைத்தபடி ஊர்வலமாக பலரும் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் […]
Continue Reading