யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?
‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன. அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை […]
Continue Reading