கர்நாடகாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று பரப்பும் விஷமிகள்!
கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் பிடித்து இழுத்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போலவும், இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து […]
Continue Reading