துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் தங்க நகை மோசடி நடைபெற்றதா?
‘’துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் நடைபெற்ற தங்க நகை மோசடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *குவைத்தை* , தொடர்ந்து *துபாயில்* நடந்த சோதனையிலும் *கல்யாண் ஜூவல்லரி* ல் உள்ள நகை களில் *_இரும்பு_* கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு *_தடை_* […]
Continue Reading