லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டினாரா?

ஸ்டாலின் ஆட்சியிலாவது லாக்அப் மரணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். எந்த ஆட்சி வந்தாலும் லாக்கப் மரணம் நடந்து கொண்டுதான் […]

Continue Reading

கோவா பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் போலீசாரிடம் தகராறு செய்யும் அவரை அடிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பார்க்க அந்த பெண் மது போதையில் உள்ளது போல உள்ளது.  நிலைத் தகவலில், “கோவா மாநில பாஜக அமைச்சரின் […]

Continue Reading

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நிமிடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சில புகைப்படங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் சிறியவர்கள், பெரியவர்கள் அதிர்ச்சியில் அலறுவது போன்ற புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

“விசாரணை கைதிகள் பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது இயற்கை” என்று ஸ்டாலின் கூறினாரா?

விசாரணை கைதிகள் விசாரணையின் போது பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது இயற்கையானதுதான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அரசியல் செய்யாதீர். விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை […]

Continue Reading