அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நிகிதா பாஜக உடன் நெருங்கிய  தொடர்பில் இருப்பவர் என்று ஆதாரங்களுடன் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன… இனி நடுநிலையாளர்கள் !! அஜீத்குமார் படுகொலை குறித்து பேசுவதை வேகமாக நிறுத்துவார்கள்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், நிகிதா மற்றும் […]

Continue Reading

டெக்சாஸ் வெள்ள பாதிப்பு என்று பரவும் வீடியோக்கள் உண்மையா?

டெக்சாஸ் வெள்ள பாதிப்பு என்று 8க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பல்வேறு மழை, வெள்ள பாதிப்பு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “26 அடி உயரத்தில் வந்த திடீர் வெள்ளத்தால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]

Continue Reading

மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசு தரப்படுகிறதா?

‘’மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசுத் தொகை அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பூவின் மீது சொடுக்கி உடனடியாகப் பெறுங்கள். ரூ.5000 உதவி. இந்தச் சலுகை இன்றைக்கு மட்டுமே,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று ஆ.ராசா கருத்து கூறினாரா?

‘’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்’’, என்று ஆ.ராசா கருத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இப்ப தும்முன்னுதான் சரியா இருக்கும்.முதல்வருக்கு ஆ.டம்மி ராசா கேள்வி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘’நான் குற்றம் சாட்டுகிறேன், உங்களது ஸ்டேட்மெண்ட் உளறல் […]

Continue Reading