தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதா?

‘’தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Limca Book of Records புத்தகத்தில் இடம்பெற்ற தவெகவின் ஆர்ப்பாட்டம்! நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது; […]

Continue Reading

நீச்சல் உடையில் ஜோதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீச்சல் உடையில் நடிகை ஜோதிகா இருப்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விசயம் செல்தட்டி சவகுமார் கு தெரிஞ்சா தூக்குல தொங்கிடுவானே த்தா… இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு சாவு கன்பார்ம் டா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் […]

Continue Reading

‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

சாரி வேண்டாம் நீதி வேண்டும், சாரி கேள் என்று தவெக தலைவர் விஜய் பதாகை வைத்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x post I Archive நடிகர் விஜய் பதாகை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ” Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் என்பவர் […]

Continue Reading