லஞ்சம் வாங்கிய போலீசை கைது செய்த சிபிஐ என்று பரவும் செய்தி தமிழ்நாட்டில் நடந்ததா?

திராவிட ஆட்சியில் புகையிலைப் பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தார்கள் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை அப்படியே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “சந்தி சிரிக்குது #திராவிடமாடல் #திமுக. ஆட்சியை … புகையிலை பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் .. காவல்துறை துணை […]

Continue Reading