இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுக-வுக்கு தேவையில்லை என ராஜேந்திர பாலாஜி கூறினாரா?
அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து திமுக-விற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஜேந்திர பாலாஜி புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “போனால் போகட்டும் அன்வர் […]
Continue Reading