ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஹவாய் தீவை சுனாமி தாக்கி அழித்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தீவு நகரை சுனாமி தாக்கி அழித்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. விமானநிலையம், குடியிருப்பு, சாலைகள், கடற்கரை எல்லாம் சுனாமி தாக்குதலில் அழிந்து போனது போன்று காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவில் சுனாமி […]
Continue Reading