அனைத்து சாதி சான்றிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறினாரா?
எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து ஜாதிக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை. இந்திய மக்கள் […]
Continue Reading