தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?
‘’தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை; தடுத்தால் குற்றம்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை தெருநாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமையும் கடமையும் பொதுமக்கள் உணவூட்டும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உணவூட்டுவதைத் தொந்தரவு செய்தால் உடனே 100 […]
Continue Reading