திமுக எம்எல்ஏ.,க்கள் தோல உரிச்சு தொங்க விட்ருவேன் என்று பவன் கல்யாண் கூறினாரா?

‘’திமுக எம்எல்ஏ.,க்கள் தோல உரிச்சு தொங்க விட்ருவேன்,’’ என்று பவன் கல்யாண் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ “எத்தனை திமுக எம்எல்ஏ-க்கள் வர்றீங்களோ வாங்க, தோல உரிச்சு தொங்க விட்ருவேன்”– ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் அவர்கள்⚡🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய நபர்களை போலீசார் கைது செய்தனரா?

‘’மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ குர்லாவில் எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் “ஐ லவ் முகமது” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை *”சரியான […]

Continue Reading

உத்தரப்பிரதேச பஸ் நிலையம் என்று பரவும் சீனா ரயில் நிலையத்தின் வீடியோ!

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive மால், விமானநிலையம் போன்ற பிரம்மாண்ட கட்டிடத்தின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றிழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி. இந்தியா பூராவும் இவரை […]

Continue Reading