கரூரில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு நியூஸ்கார்டுகளை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “மின்சாரம் துண்டிக்கப்படவில்லை” என்று செந்தில் பாலாஜி கூறியது குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது நியூஸ் கார்டில், “விபத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிப்பு. கரூரில் […]

Continue Reading

புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் புர்கா அணிந்து விளையாடியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புர்கா அணிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து மோதுவது போன்று கீழே ஸ்கோர் கார்டு உள்ளது. […]

Continue Reading