காசாவில் ஹமாஸை வரவேற்ற மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
காசா தெருக்களில் ஹமாஸ் நடத்திய வெற்றி அணிவகுப்பை பாலஸ்தீன மக்கள் வரவேற்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார்களில் துப்பாக்கி ஏந்திய பலர் அணிவகுத்து வர அதை ஒரு பெண் வரவேற்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் “காசாவின் தெருக்களில் மக்களின் அமோக வரவேற்புடன் ஹமாஸின் வெற்றி வாகன அணிவகுப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]
Continue Reading