விஜய் பிரசார வாகனத்தின் Hard disk அழிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
விஜய் பிரசார வாகனத்தின் ஹார்ட் டிஸ்க் அழிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜய் பிரச்சார வாகனத்தின் Hard disk அழிப்பு. கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்பாக தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் […]
Continue Reading