நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டதா?
‘’நெதர்லாந்து அரசு வெளியிட்ட ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நமது ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) 100 ஆண்டுக்கால சமூகப் பணிகளை குறிக்கும் வகையில் நெதர்லாந்து அரசு ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அங்கீகாரத்தின் குறிப்பிடத்தக்க […]
Continue Reading
