திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடினாரா விஜய்?
‘’திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மனுஷன் வாழுறான்யா…👌👌 41 பேரை கொ*ன்னுட்டு திரிஷா கூட ஜாலியா தீபாவளி கொண்டாடிட்டு இருக்கான்ய்யா…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 பலரும் […]
Continue Reading
