தி.மு.க ஆட்சியில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஸ்டாலின் ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் பைக் ஓட்டிக்கொண்டு ஒருவர் வர, திடீரென்று நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “திமுக ஸ்டாலின் […]

Continue Reading

பனையூரில் பதுங்கிய விஜய் என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்தாரா?

‘’பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்,’’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் […]

Continue Reading

தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?

அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர்  IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது […]

Continue Reading