“A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “A4 குற்றவாளியாக ராஜ்மோகன் பெயர் சேர்ப்பு! கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் மாவட்ட செயலாளர் மதியழகன், […]
Continue Reading
