Archives

திண்டுக்கல் ஐ. லியோனி மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’திண்டுக்கல் ஐ. லியோனி மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கண்ணீர் அஞ்சலி. மறைவு: 26.08.2023  திமுக கட்சி ஆபாச பேச்சாளர் சின்னத்திரை நடிகர் திண்டுக்கல் ஐ. லியோனி அகால மரணம் அடைந்தார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்… திண்டுக்கல் லியோனி நலம் விரும்பிகள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

விஜய் தங்குவதற்கு ரூ.100 கோடி செலவில் அதிநவீன சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதா?

‘’மதுரை மாநாட்டில் விஜய் தங்குவதற்கு ரூ.100 கோடி செலவில் அதிநவீன சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மாநாட்டில் விஜய் தங்குவதற்கு 100 கோடி செலவில் வர வரவழைக்க பட்ட அதிநவீன சொகுசு வாகனம்.இவர் தான் ஏழையின் கண்ணீரை துடைக்க போகிறார் 🙄#தற்குறிகள்_மாநாடு’’ […]

Continue Reading

ராகுல் காந்தியை விரட்டிய பீகார் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வாக்குத் திருட்டு என்று பொய்யான தகவலை கூறியதால் ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்றை பொது மக்கள் விரட்டியடிக்கும் வீடியோவை வைத்து ஒருவர் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியை ஓட ஓட விரட்டி அடித்த மக்கள். பீகார் பேரணியில் திடீர் பரபரப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தான் நல்லாட்சி நடத்தி வருவதாகவும் விஜய் தரம் தாழ்ந்தவர் என்றும் ஸ்டாலின் விமர்சனம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

மதுரை தவெக மாநாடு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் அதிருப்தி தெரிவித்தாரா?

மதுரை மாநாடு பற்றி நிருபர் கேள்வி எழுப்ப, மாநாடு படம் எடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி கூறி சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிருபர் ஒருவர் நடிகர் விஜய்யின் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் […]

Continue Reading

மதுரை தவெக மாநாட்டின் கார் பார்க்கிங் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கார் பார்க்கிங் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் பார்க்கிங் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தளபதி விஜய்யோட மதுரை மாநாடு Car Parking 🔥 தளபதி எப்பவுமே மாஸ் தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம் என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

‘’கண்டுகொள்ளாத விஜய்; சீமான் சோகம்,’’ என்று விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விகடன் ப்ளஸ்.. நாதக-வை கண்டுகொள்ளதா விஜய்; சீமான் சோகம்” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

ஊடகங்கள் மறைத்த ராகுல் காந்தியின் பேரணி என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் அதை ஊடகங்கள் காட்டாமல் மறைத்துவிட்டன என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் லட்சக்கணக்கானோர் திரண்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “Jannayak Rahul Gandi” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ராகுல் காந்தி வரலாற்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி அனைத்து […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார் என்ற தகவல் உண்மையா?

‘’மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கேள்வி கேட்ட பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை தாக்கி இழுத்துச் சென்ற காட்சி …. ஒரு நாயை கல்லால் எடுத்து அடித்தால் பீட்டா அமைப்பு ஓடி வந்து கேள்வி […]

Continue Reading

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகல் காந்தி நடத்தும் வாக்காளர் அதிகார நடைப்பயணம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகப்பெரிய கூட்டத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் “வாக்காளர் அதிகார நடைபயணம்” மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்! – லாலு பிரசாத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் […]

Continue Reading

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை […]

Continue Reading

கடல் போல காட்சியளிக்கும் மும்பை விமானநிலையம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் […]

Continue Reading

திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க கோரி துணி துவைக்கும் போராட்டம் நடத்தப்பட்டதா?

திறனற்ற திமுக ஆட்சியில் சாலையை சீரமைக்க நூதன முறையில் போராட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் ஒருவர் துணி துவைத்து நடத்திய போராட்டத்தின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “திறனற்ற திமுக அரசு பிரதான சாலையை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம்! 😃🔥👍 #திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #திருட்டுதிமுக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?

‘’மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’முதலமைச்சர் இன்று டெல்லி பயணம். 2 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. இதில், 16.08.2025 என்று […]

Continue Reading

ராகுல் காந்தியின் அதிரடியால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதிஷ் குமார் அறிவித்தாரா?

ராகுல் காந்தியின் அதிரடி செயல்பாட்டைக் கண்டு அஞ்சி பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நக்கீரன் இதழ் வெளியிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “பாஜகவுக்கு ஆதரவு வாபஸ். கூட்டணியில் இருந்து EXIT” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “தன் கோவனம் அவரத்துக்குள்ள நாம் இதிலிருந்து விலகி இருக்கணும்னு விவரமா விலகிட்டான் […]

Continue Reading

மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாக பயணித்த தேர்தல் ஆணையர் என்று பரவும் வீடியோ உண்மையா?

தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜக மத்திய அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய விமானத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சிலர் இறங்கி வருவதையும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தலைமை தேர்தல் கமிஷனருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது. தனி விமானத்தில […]

Continue Reading

சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?

‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் […]

Continue Reading

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் தவெக-வினர் தெறித்து ஓடினார்களா?

சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த த.வெ.க-வினர் தப்பி ஓடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive த.வெ.க-வினர் தப்பி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காவலர்களை பார்த்ததும் தெறித்து ஓடிய விஜய் ரசிகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் […]

Continue Reading

“மாட்டு சாணம் சாப்பிட்ட சங்கி அடுத்த நாளே ஐ.சி.யூ-வில்” என்று பரவும் வீடியோ உண்மையா?

மாட்டு சாணம் சாப்பிட்ட நபர் அடுத்த நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வட இந்திய மருத்துவர் ஒருவர் மாட்டு சாணம் சாப்பிட்ட பழைய வீடியோவுடன் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை சேர்த்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், “மாட்டு சாணம் சாப்பிட்ட அடுத்த நாள் […]

Continue Reading

பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டதா?

‘’பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடேய் 😁😁 IF YOU ARE BAD IAM YOUR DAD 🔥🔥 #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomensRights,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பாமக தொண்டர்கள் சிலர் ராமதாஸ்க்கு ஆதரவாக போஸ்டர் […]

Continue Reading

குரூப் டான்ஸ் ஆடும் சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குரூப் டான்ஸ் ஆடும் சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிபரை இப்படி குரூப்ல டூப் போல அட விட்டுட்டீங்களே பாவி…😱😡😡😡 neenga atha pathingala? Paththa Sollathinga,’’ என்று எழுதப்பட்டுள்ளது.    Claim Link 1 l Claim Link 2 l Claim Link […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை அரசு ஆம்புலன்ஸ் வெளியே தொங்க விட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் […]

Continue Reading

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் சமீபத்தில் நடந்ததா?

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை தி.க நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பன்றியுடன் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பன்றிக்கு பூணூல் போட்டு திக போராட்டம்… இதுக்கு எதுக்குடா பன்றியை கொடுமைபடுத்துறீங்க,அவனுக்கே போட்டு விட்ருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

ராகுலை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாஜக முதல்வருடன் இருக்கும் புகைப்படம் – உண்மை என்ன?

மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சமீபத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த நீதிபதி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடுமையான கருத்துக்களை வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் […]

Continue Reading

கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தற்போது கவின் கொல்லப்பட்ட வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை சாலை நடுவே வைத்து, கத்தியால் வெட்டுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் […]

Continue Reading

தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன் என்ற தகவல் உண்மையா?

‘’ஆலப்புழாவில் தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சம்பவம் 💥💥💥 ஆலப்புழாவில் 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய அண்ணன்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை […]

Continue Reading

மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?

‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு […]

Continue Reading

“கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த சதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் இந்துக்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த இஸ்லாமியர்கள் சதி செய்வதாக கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கன்வார் யாத்திரை வாகனத்தின் அடியில் திடீரென்று நுழைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த ஆட்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள். நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற […]

Continue Reading

திமுக அரசு கட்டிய குடிநீர்த் தொட்டி சாய்ந்தது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க அரசு கட்டிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சாயும் நிலையில் உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பைசா நகர சாய்ந்த கோபும் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது […]

Continue Reading

வெளிமாநில வாக்காளர்கள் பற்றி எஸ்.பி. வேலுமணி கருத்து கூறினாரா?

‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை,’’ என்று எஸ்.பி. வேலுமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை’’ சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய நிருபர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சென்னை வட மாநில தொழிலாளி விழித்திரு தமிழா. நாளைக்கு உன் பிள்ளைக்கும் நடக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் ஹவாய் நோக்கிச் சென்ற சுனாமி அலை என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஹவாய் நோக்கி சுனாமி அலைகள் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் அலையில் சிக்கி சிறிய படகு ஒன்று கவிழும் வீடியோ உள்பட 10க்கும் மேற்பட்ட சிறிய வீடியோக்களை ஒன்றாகத் தொகுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் 8.7 பாரிய […]

Continue Reading

ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹவாய் தீவை சுனாமி தாக்கி அழித்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தீவு நகரை சுனாமி தாக்கி அழித்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. விமானநிலையம், குடியிருப்பு, சாலைகள், கடற்கரை எல்லாம் சுனாமி தாக்குதலில் அழிந்து போனது போன்று காட்சிகள் வருகின்றன.  நிலைத் தகவலில், “ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவில் சுனாமி […]

Continue Reading

ஆன்லைனில் விற்கப்படும் கோமியம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்தாரா?

‘’ ஆன்லைனில் மனித சிறுநீரை பாட்டிலில் பிடித்து, கோமியம் என்று ஏமாற்றி, விற்கிறார்கள்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நண்பர்களே, ஆன்லைனில் கோமியம் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். பலர் தங்களுடைய சிறுநீரை பிராண்டட் பாட்டில்களில் அடைத்து, அதை கோமியம் என்று அனுப்புகிறார்கள். – அர்ஜூன் […]

Continue Reading

அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டாரா?

‘’ அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கம். 1999ல் பாஜக அரசை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா என்று பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிமுகவில் இருந்து நீக்கம். அதிமுக அறிக்கை வெளியீடு,’’ […]

Continue Reading

ரஷ்ய நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு செல்போன் கடை ஒன்று உருக்குலைந்து போகும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கம் காரணமாக செல்போன் கடை ஒன்று உருக்குலைந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு […]

Continue Reading

ரஷ்யாவை தாக்கிய சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யாவை சுனாமி தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரை ஒன்றை சுனாமி போன்று பெரிய அலை தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யா சுனாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: 2025 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் […]

Continue Reading

கீழே விழுந்த ரஜினிகாந்த் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கால் தடுக்கி, கீழே விழுந்த ரஜினிகாந்த்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ரஜினிகாந்த் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், வீட்டுத் தோட்டத்தில் நடந்துசெல்லும்போது தடுக்கி விழுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  ‘Be Careful Rajinikanth Sir..’ என்ற தலைப்பில், விஜய் ரசிகர்கள் முதலில் […]

Continue Reading

துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் தங்க நகை மோசடி நடைபெற்றதா?

‘’துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் நடைபெற்ற தங்க நகை மோசடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *குவைத்தை* , தொடர்ந்து  *துபாயில்* நடந்த சோதனையிலும் *கல்யாண் ஜூவல்லரி* ல் உள்ள நகை களில் *_இரும்பு_* கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு *_தடை_* […]

Continue Reading

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷனில் கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் ரேஷனில் இலவசமாகக் கோமியம் வழங்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அமிர்த நீர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக […]

Continue Reading

டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி இந்தியா நடத்திய சோதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தி இந்தியா சோதனை நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை வெற்றி . இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

Hulk Hogan மறைவுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினாரா?

‘’HulkHogan மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இரண்டு நாள் கழித்து மறைந்த  #HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV.. 😭  தவெகவினர் நெகிழ்ச்சி…❤️,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

இந்த குழந்தை முட்புதரில் வீசப்பட்டதா?

‘’முட்புதரில் வீசி விட்டுச் சென்ற தாய். அழகுச் செல்லம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முட்புதரில்  வீசி விட்டுச் சென்ற தாய் அழகுச் செல்லம்…❤️ ❤️ காமம் கன்னை மறைத்தது..மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட கானொளி..தற்போது தத்து எடுத்து வளர்ப்பதற்கு போட்டோ போட்டி..🥰🥰,’’ என்று […]

Continue Reading

“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?

தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. […]

Continue Reading

பீகாரில் இடிந்து விழுந்த பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் ஒரே வாரத்தில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் இந்த வாரத்தில் மட்டும் ஜந்து பாலங்கள் இடிந்து விழுந்தது பாஜக நிதிஷ் இரட்டை எஞ்சின் ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]

Continue Reading

வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணிக்கு வர […]

Continue Reading

அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளது உண்மைதான் என்று செங்கோட்டையன் கூறினாரா?

‘’அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளது உண்மைதான்,’’ என்று செங்கோட்டையன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி. பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவில் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளது உண்மை தான் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l […]

Continue Reading

இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுக-வுக்கு தேவையில்லை என ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து திமுக-விற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஜேந்திர பாலாஜி புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “போனால் போகட்டும் அன்வர் […]

Continue Reading

திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு இன்பநிதி பாசறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதா?

‘’அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய போலீசை கைது செய்த சிபிஐ என்று பரவும் செய்தி தமிழ்நாட்டில் நடந்ததா?

திராவிட ஆட்சியில் புகையிலைப் பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தார்கள் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை அப்படியே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “சந்தி சிரிக்குது #திராவிடமாடல் #திமுக. ஆட்சியை … புகையிலை பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் .. காவல்துறை துணை […]

Continue Reading