காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் என்ற வீடியோ உண்மையா?
‘’காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும்.. காஸ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க… அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த […]
Continue Reading