பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

பாகிஸ்தானில் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்று உணவுப் பொருட்களை வாங்குவதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றை மக்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பாகிஸ்தானில், மசூதியை இடித்து அதில் உள்ள இரும்பு மற்றும் செங்கற்களை […]

Continue Reading