‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு’ என்று ரங்கசாமி கண்டனம் தெரிவித்தாரா?
‘‘விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு,’’ என்று ரங்கசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான் அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை, மேலும் ங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்.- புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி’’ […]
Continue Reading
