தொட்டபெட்டாவில் 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் நான்கு குட்டிகளுடன் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook சிறுத்தை ஒன்று தன்னுடைய குட்டிகளுடன் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாயுடன் தொட்டபெட்டா சாலையைக் கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

கிரிக்கெட் பேட்டால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற சிறுவன் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் தனது தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானாவில் பள்ளி சிறுவன் மொபைலுக்காக தனது தாய […]

Continue Reading

2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதா?

‘’2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி டெம்ப்ளேட் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு […]

Continue Reading

‘நான் சூட்டிய ரத்தினம் என்ற பெயர்தான் ரத்தன் டாடா என மாறியது’ என்று சீமான் கூறினாரா?

‘’ரத்தன் டாடா எங்க ஊர்தான்; அவருக்கு நான்தான் முதலில் ரத்தினம் என பெயர் வைத்தேன்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ எல்லாருமே தப்பா புரிஞ்சுக்கிறாங்க!!அவரு பெயரு ரத்தான் டாடா இல்ல!!!ரத்தினம் !!!!எங்க ஊர்ல டால்டா கடை வச்சிருந்தாரு!!!நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது […]

Continue Reading

ஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்

இரண்டு படங்கள் ஒரே கதையம்சத்தை கொண்டிருப்பது போலவும், இரண்டு படங்களிலும் இருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது போலவும் மற்றும் ஹிட்லர் எதற்கு பிரபலமானவர் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று நம்பவைப்பதற்கு குஜராத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் என்பவர் இரண்டு சித்திரங்களை கொண்டு ஒரு படத்தை “வித்தியாசத்தை குறிக்கவும்” என்று போஸ்ட் செய்திருந்தார், முதலாவது படம் ஹிட்லர் ஒரு சிறு பெண்ணின் காதை பிடித்து இழுப்பது போலவும் மற்றொரு […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா?

தவறானது என அறிவிக்கப்பட்ட ஆறு வருடங்கள் பழைய ஒரு செய்தி மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போலி செய்தியின் தற்போதைய வடிவம் இனவாத சமூக பாகுபாடுகளை தூண்டிவிட மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாரசி இனித்தவரின் தேசப்பற்று பண்புகளை ஒப்பிட முயற்சி செய்கிறது . இந்த செய்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முன்னாள் வணிக அமைச்சர், ஆனந்த ஷர்மா பாகிஸ்தானிய தொழிலதிபர்களின் திட்டத்தைக் கருதும்படி கோரிக்கை செய்திருந்தும் ரத்தன் டாடா பாகிஸ்தானுக்கு டாடா […]

Continue Reading