லாகூரில் குண்டு வெடிப்பு என்று அமெரிக்க வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

லாகூரில் குண்டு வெடித்தது என்று தந்தி டிவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஆளாகி சாலை முழுக்க பொருட்கள், வாகனங்கள் சிதறி, எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது தந்தி டிவி. அதில், “லாகூரில் குண்டுவெடிப்பு – பரபரப்பு காட்சிகள். பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடக்கும் காட்சிகள் வெளியீடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading